"ஆன்மீக மனிதநேயப் பணிகள் எமது இலட்சியம்"
REGISTERED CHARITY NUMBER
1208971
.
MISSION
In loving memory of Siva Sri Manohara kurukkal
Siva Sri Manohara kurukkal had a dream and had undertaken many actions to build a temple under the name of Eelaththu Thirupathi from a young age. This ambition of his was always on his mind day and night. He imported all the deities’ statues directly from India before he passed away on the 16-07-2001 at the age of 46 years, due to unforeseen circumstances. To fulfil his ambition in the near future of building Eelaththu Thirupathi temple, we have created a charity at present to help those in need through Eelaththu Thirupathi Trust in the memory of Sivasri N Manohara kurukkal
நோக்கக் கூற்று
ஈழத்து திருப்பதி என்னும் பெயரில் ஸ்ரீவெங்கடாஜலபதிக்கு ஆலயம் அமைக்கவேண்டும் என்பதுதெய்வத்திரு சிவஸ்ரீ மனோகர குருக்களது வாழ்நாள் இலட்சியம்.இளம் வயதுமுதல் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவந்தார். ஆலயத்திற்கு தேவையான அனைத்து தெய்வச்சிலைகளையும் இந்தியா விலிருந்து தருவித்தார். நாளும் பொழுதும் அதற்கான சிந்தனையுடன் செயல்பட்டு வந்தார்.ஆனால் எதிர்பாராத விதமாக 16-07-2001ல் தனது 46வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவர் விட்டுச்சென்ற திருப்பணியை எதிர்காலத்தில் நிறைவுசெய்வதற்கும், நிகழ்காலத்தில் தமிழீழத்தில் அறப்பணிகளில் ஈடுபடுவதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கின்றோம்.
ஜோதிட, ஆன்மீக, சமய சம்மந்தமானஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.தொடர்புகளுக்கு - சிவஸ்ரீ ந.பாலசுப்ரமணிய குருக்கள்தொலைபேசி 07969150210 தொடர்பு கிடைக்காவிட்டால் SMS, WhatsApp, மின்னஞ்சல் balakurukkal@hotmail.co.uk மூலம் தொடர்பு கொள்ளவும்நேரில் சந்திப்பதற்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு வரவும்.
ASSETS (Association to Empower the Special Need Children) விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களின் வலுவூட்டல் இல்லத்தின் தெய்வக் குழந்தைகளுக்கான மனிதநேயப் பணிகள் போற்றுதற்குரியது. அவர்களின் எதிர்கால திட்டங்கள் இறைவனின் அருளினாலும் அனைவரது உதவியினாலும் நிறைவேற வேண்டும். எமது அறக்கட்டளையின் சார்பாக எம்மால் முடிந்த உதவிகளை செய்துவருகிறோம் . அதேபோல் நீங்களும் உதவவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் தொலைபேசி இலக்கங்கள் 0094775094390, 0094214546656, Facebook: Assets kilinochchi, Email: kiliassets@gmail.com